இந்தியாவில் ஊரடங்கால் வேலையில்லாதோர் விகிதம் 27 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

0 797
இந்தியாவில் ஊரடங்கால் கடந்த மாதம் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலையிழந்ததால், வேலையில்லாதோர் விகிதம் 27 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கால் கடந்த மாதம் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலையிழந்ததால், வேலையில்லாதோர் விகிதம் 27 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் தொடர்ந்து ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்புக்கான மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் வேலையில்லாதோர் விகிதம் 27 புள்ளி ஒரு விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலோர் சிறு வணிகத்தில் ஈடுபட்டு வந்த தலைச்சுமை வணிகர்கள், சாலையோர வணிகர், நாட்கூலி பெரும் கட்டுமானத்தொழிலாளர்கள் ஆவர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments