ஏழை - எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க தினமும் 20 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் பெண் MLA

0 2417

தெலங்கானா மாநிலத்தில் பெண் எம்.எல்.ஏ. ஒருவர் தனது தொகுதியில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க தினமும் 20 கிலோமீட்டர்தூரம் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மாவோயிஸ்டாக இருந்து பின்னர் முலுகு (Mulugu) தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சித்தக்கா. (Sithakka) கொரோனா பாதிப்பை முன்னிட்டு பசியை விரட்டுவோம் என்னும் இயக்கத்தைத் தொடங்கிய இவர், கடந்த 40 நாட்களாக மலைவாழ் பழங்குடியினர் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை தலையில் சுமந்து சென்று வழங்கி வருகிறார். டிராக்டரிலும், இருசக்கர வாகனங்களிலும், கரடுமுரடான மற்றும் மலைப்பாதைகளில் நடந்து சென்றும் உதவிப் பொருட்களை வினியோகித்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments