அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களுடன் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

0 4251

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் இன்று, அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் பிற்பகல் 2 மணி அளவில் தொடங்குகிறது.  இதில், பள்ளிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள உள்ள தடுப்பு நடவடிக்கைகள், மதிய உணவுத் திட்டம் மற்றும் சமக்ர சிக்க்ஷா (samagra shiksha) திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments