இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான விழிப்புணர்வு குறும்படம்

0 2841

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வீட்டிலேயே தனித்திருத்தலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் ரஜினி, அமிதாப் நடிப்பில் வெளியான பேமிலி குறும்படம் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

பிரசூன் பாண்டே இயக்கத்தில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர் உட்பட இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான பேமிலி குறும்படம், பிரபல தொலைக்காட்சியில் திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றது.

திரைப்பிரபலங்களின் வீடுகளிலேயே படமாக்கப்பட்ட இந்தப்படம் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments