தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.408 உயர்வு

0 2422

தங்கம் விலை சவரனுக்கு 408 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரம் ரூபாயை மீண்டும் தாண்டியுள்ளது.

சென்னையில் ஒரு கிராம் தங்கம் 51 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 168 ரூபாயாக உள்ளது.

ஒரு சவரன் தங்கம் விலை 408 ரூபாய் அதிகரித்து, 33 ஆயிரத்து 344 ரூபாயாக விற்பனையாகிறது.

அதேநேரத்தில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 41 ஆயிரத்து 700 ரூபாயாகவே உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments