மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல்

0 1490

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாஸ்டர் படம் திட்டமிட்ட படி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜயின் 64வது திரைப்படமான மாஸ்டர் படத்தை, வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை மே 1ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments