வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்

0 9886

பாஸ்போர்ட் முடக்கப்படும்

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் - தமிழக அரசு

கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் - தமிழக அரசு

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தனிமைப்படுத்துதலை மீறினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் - தமிழக அரசு

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டப்படும் - தமிழக அரசு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments