ஊரடங்கை முன்னிட்டு மக்களை மகிழ்விக்க சமூக வலைதளங்களில் தொடர் இசை நேரலை

0 874

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு சென்னையில் வீடுகளில் உள்ள மக்களை மகிழ்விக்கும் வகையில் இசையமைப்பாளர் சத்யன் என்பவர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக 14 மணி நேரம் நேரலையில் பாடி வருகிறார்.

சென்னை வடபழனியில் உள்ள தனது ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபடி இவர், ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் நேரலையில் பாடி வருகிறார்.

ஃபேஸ்புக் கமெண்ட பகுதியில் மக்கள் கேட்கும் பாடல்களை பாடும் சத்யன், அவ்வப்போது சிறுசிறு இடைவேளை எடுத்துக்கொண்டு நேரலை இசை நிகழ்ச்சியை தொடர்ந்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments