ஜெர்மனியில் வீடுகளின் மேல்தளத்தில் பாட்டு பாடி பொழுது போக்கும் மக்கள்

0 4033

ஜெர்மனியில் கொரோனா காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், தங்களின் வீட்டு மேல்தளத்தில் பாட்டு பாடி பொழுது போக்கி வருகின்றனர்.

இத்தாலி நாட்டையொட்டி ஜெர்மனி எல்லையில் இருக்கும் பாம்பர்க் பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது வீடுகளின் மேல்தளத்தில் இசை கருவியை இசைத்தும், மனம் விட்டு பாடியும் பொழுது போக்குகின்றனர். இத்தாலி நாட்டில் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருவதால், அந்நாட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் அவர்கள் பாட்டு பாடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments