மிரட்டும் கொரோனா - விரட்டும் கானா பாடல்

0 1607

மிரட்டும் கொரோனாவை விரட்டும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக , சென்னை ரெயில்களில் போலீசார் நடனம் ஆடி,கானா பாடல் மூலம் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் நாட்டுக்கு வந்துடுச்சு பாஸ்டா.... ஒரு உயிரு கூட போகக்கூடாது வேஸ்டா... என துவங்கும் இந்த கானா பாடலை, ரெயில் பயணிகள் கேட்டு, வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.

சென்னை - சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கொரானா தொற்று பரவாமல் தடுப்பு எப்படி - கை கழுவும் முறைகள் - தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த துண்டு பிரசுரங்களையும் ரயில் பயணிகளுக்கு, ரெயில்வே போலீசார் விநியோகித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments