அமெரிக்க எம்பிக்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு

0 778

அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

U.S. House of Representatives உறுப்பினர்களான மாரியோ டயஸ் மற்றும் பென் மிக் ஆடம்ஸ் ஆகிய இருவரும் கொரோனா ( Mario Diaz-Balart of Florida and Ben McAdams of Utah) பாதிப்பால் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை வரை இருவரும் நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இப்போது இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments