கொரோனா விவகாரத்தில் அரசின் ஆணையை மீறினால் நடவடிக்கை-அமைச்சர்

0 1612

கொரோனா விவகாரத்தில் அரசின் ஆணையை மீறும் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

சென்னையில் பேசிய அவர், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments