கீழடி அருங்காட்சியகப் பணிகள் 10 மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர்

0 380

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகளை மத்திய தொல்லியல் துறையே வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ஒரு வாரத்தில் அவர்கள் வெளியிடுவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான முதற்கட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடியில் 12 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள அருங்காட்சியகப் பணிகள் 10 மாதங்களில் நிறைவுபெறும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments