ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி

0 1577

தனது அரசியல் மாற்றம் கொள்கை குறித்து பாமர மக்களையும் பேச செய்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் இன்று பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில்
கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ??

— Rajinikanth (@rajinikanth) March 14, 2020 ">

அதில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்ற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற வகையிலும், சிந்திக்கின்ற வகையிலும் கொண்டு போய் சேர்த்ததற்காக, ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments