கொரானா எதிரொலி-எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி மறுப்பு

0 711

கொரானா தொற்று பீதியை தொடர்ந்து  புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மலையேற்ற வீரர்களுக்கான அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டதையடுத்து எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லும் வழி மூடப்பட்டது.

அனைத்து மலைச்சிகரங்களுக்குமான மலையேற்றம் மற்றும் சுற்றுலா விசாக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக நேபாள சுற்றுலாத்துறை மந்திரி யோகேஷ் பட்டாராய் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments