கொரோனா குறித்து இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

0 1080

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடி ஜான்சனுடன் பேசிய போது இருதலைவர்களும் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து விவாதித்தாக இங்கிலாந்து அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவுவதைத் தடுக்க சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்பதை அப்போது இருவரும் விவாதித்தாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments