கொரோனா பாதிப்பு : மியான்மர் எல்லையை மூடியது மத்திய அரசு

0 2086

கொரோனா பாதிப்பு பரவாமல் தடுப்பதற்காக இந்தியா உலக நாடுகளுக்கு தனது கதவுகளை மூடி வருகிறது.

எல்லைப் பகுதிகளில் அண்டை நாட்டவர் ஊடுருவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மணிப்பூர் அருகே உள்ள மியான்மர் எல்லை நேற்று மூடப்பட்டது. இம்பால் நகரில் அண்டை நாட்டவர் நடமாட்டம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு கொரோனா நோய்த் தொற்றுக்கான அடையாளம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.




SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments