சுகோய் 25 விமானத்தை நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பித்துள்ள ரஷ்யா

0 612

நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்ட சுகோய் 25 ரக போர் விமானத்தை கொண்டு தரையிலுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வீடியோவை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

சோவியத் காலத்தில் தயாரிக்கப்பட்ட சுகோய் 25 ரக போர் விமானத்தை, நவீன தொழில்நுட்பங்களுடன் ரஷ்யா மேம்படுத்தியுள்ளது.

சுகோய் 25 எஸ்.எம்.3 (Su-25SM3) என பெயரிட்டுள்ள அந்த விமானத்தை கொண்டு, ஸ்டவ்ராபோல் பிராந்தியத்தில் (STAVROPOL REGION) தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழித்து ரஷ்யா பரிசோதித்தது.

அப்போது விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை ரஷ்யா தற்போது வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments