தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவி அனு என்பவர் ஒரு நாள் தலைமை ஆசிரியராகத் தேர்தெடுக்கப்பட்டார்.
600க்கும் மேற்பட்ட ம...
வகுப்புக்கே வராத மாணவர்களை செமஸ்டர் தேர்வெழுத அனுமதித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமென பி.எட் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத...
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த அம்மன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய கட்டட வசதியின்றி மாணவர்கள் வராண்டாவிலும் மரத்தடியிலும் அமர்ந்து படிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
ப...
அதிக அளவில் பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்படும் என முன்னோடி வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர் சோமேஸ் சரவணன் தெரிவித்துள்ளார்.
சென்...
எல்.எல்.எம். எனப்படும் இரண்டாண்டு முதுகலை சட்டப்படிப்பில் சேருவதற்காக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டாக்டர்அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக் கழகத்தின் அதிகாரப்ப...
சனிக்கிழமையன்று நடைபெறும் குரூப்-1 எனப்படும் டி.என்.பி.எஸ்.சி . ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வில் சென்னையில் 124 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 797 மையங்களில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு ...
தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கை தயாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு இன்று தனது அறிக்கையை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக...
பெங்களூரூவில், நடிகை தமன்னாவைப் பற்றி 7ம் வகுப்பு பாடத்தில் சேர்த்த சிந்தி என்ற தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘சிந்த் பிரிவினைக்கு பிறகு ...
நடிகர் விஜய் வழங்கும் கல்வி விருதுகள் விழா நாளை சென்னை திருவான்மியூரில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
10,12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்...
நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை தொடர்ந்து மத்திய அரசு நியமனம் செய்த 7 பேர் கொண்ட குழு உயர்மட்டக் குழு இன்று டெல்லியில் கூடி நீட் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக த...
தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிப்பு
ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி...
வீட்டுக்குத் தெரியாமல் விடுமுறை எடுக்கும் பள்ளி மாணவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் சென்னையில் முதல் முறையாக, கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஸ்கூல் சைம்ஸ் வாய்ஸ் ஸ்நாப் என்ற புதிய செயலியின்...
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மா...
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இணையதள மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது.
சட்ட பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சட்டக் கல்ல...
சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மற்றும் சிறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்பு கொட்டிக் கிடப்பதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
ப...
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. மொத்தம் 91 புள்ளி 55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பூஜ்ஜியம் புள்ளி 16 சதவீதம் பேர் அதிகம் தேர்...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு
SMS மூலம் 10ஆம் வகுப்பு ரிசல்ட்
10ஆம் வகுப்பில் 91.55% பேர் தேர்ச்சி
வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி
மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிகம் தேர்ச்சி...