4140
தேனி மாவட்டம் போடி அருகே 38 நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட 87 வயது முதியவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. சிந்தலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சலேத் என்ற அந்த முதியவர்...