கார்கில் போரால் பாகிஸ்தானுக்கு எந்தவிதப் பலனும் இல்லை -நவாஸ் ஷெரீப் Oct 26, 2020 4012 கார்கில் போரால் பாகிஸ்தானுக்கு எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்த போருக்கும், அதில் ராணுவ வீரர்கள் இறந்ததற்கும் சில ராணுவ அதிகாரிக...