கணவனுக்கு தவறான உறவு ? நடு ரோட்டில் மனைவி ரகளை Jul 13, 2020 18192 மும்பையில் வேறொரு பெண்ணை காரில் ஏற்றிச் சென்றதால், கணவனின் காரை நடுரோட்டில் நிறுத்தி கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்ட மனைவிக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். கணவனின் ரேஞ்ச் ரோவர் காரை சால...