ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட காவலர் உயிரிழப்பு... காப்பாற்ற சென்ற 9 வயது மகளுக்கு பலத்த காயம் May 25, 2022 1897 ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட காவலர் சைபுல்லா காதிரி கொல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற அவருடைய 9 வயது மகளும் தீவிரவாதிகளால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தாள். ஸ்ரீநரின் சோவ்...