சீனாவில் 7-வது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடக்கம் Nov 01, 2020 709 சீனாவில் தேசிய அளவிலான 7ஆவது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை சீனா நடத்தி வருகிறது. கடைசியாக 2010ம் ஆண்டு நடத்தப்...