1315
மழை குறைந்ததைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் மின்விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். மாண்டஸ் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் ...BIG STORY