70 பொது கழிப்பிடங்களில் சென்னையில் டபுள் வசூல்... பெண் பணி நீக்கத்தால் அம்பலம்..! Aug 17, 2024 848 சென்னையில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் மாதம் தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி தனியார் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட 70 பொதுக்கழிப்பிடங்களில் பெரும்பாலானவற்றில் மக்களிடம் ப...