கோயில்களில் தனி நபருக்கு முதல் மரியாதை அளிக்கக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு Jan 12, 2023 1855 சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை கிராமத்தில் உள்ள சண்டிவீரன் சுவாமி கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாதென மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது....