ஐபிஎல் தொடர் : பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல் Sep 27, 2020 1132 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது. சார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. தரவரிசைப் பட்டியலில் தலா 2 புள...