நூற்றுக்கணக்கில் ஆதரவாளர்கள் திரண்டு ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியேவிற்க்கு இறுதி அஞ்சலி Aug 03, 2024 395 ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே வின் இறுதிச் சடங்குகள் கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றன. கத்தாரில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சடங்குகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். துருக...