737
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே புகையால் ஏற்பட்ட பகையில் கூலி தொழிலாளியை கம்பியால் அடித்து கொன்ற இன்ஸ்டா ஜோடி கைது செய்யப்பட்டனர். செட்டியார்மடத்தைச் சேர்ந்த அமுதா, தனது 2 வது கணவர் நவநீதக...