வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உயர் நீதிமன்றத்தில் கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு.! May 06, 2022 1370 வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மே மாதம் நடைபெறும் நீதிமன்ற அமர்வுகளில் கவுன் அணிவதில் இருந்து வ...