5036
கேரளாவில் 19 வயதில் திருமணம் செய்து கொண்ட பிரபல மாடல் நடிகை ஷகானா மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த ஷகானா என்பவர் பிரபல மாடல் அழகி ஆவார்...BIG STORY