'ஒவ்வொருவருக்கும் தரமான உணவு!' கவுதம் கம்பீரின் ஒரே 1 ரூபாய் உணவு திட்டம் தொடக்கம் Dec 24, 2020 11056 பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தன் கிழக்கு டெல்லி தொகுதியில் மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் ஜன ரசோய் திட்டத்தை தொடங்கியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ...