பித்தளை சிலைகளின் கிரீடத்தில் மட்டும் சில உலோகக் கலவைகளை தடவி கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முயன்றதாக சென்னை, டிபி சத்திரத்தை சேர்ந்த ரவுடி ஆகாஷ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரவுடி ...
கும்பகோணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கும்...
நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில், இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பையா பாண்டியனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை ...
பீஸ்ட், வாரிசு படங்கள் மூலம் தமிழில் பிரபலமான தெலுங்கு திரையுலக நடன இயக்குனர் ஜானி, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். 16 வயதில் இருந்து பாலியல் தொல்லை அளித்ததாக ஜானி மீது 21 வயது பெண் நடன கலைஞர...
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை வாங்குவது போல நடித்து எட்டரை கிராம் கம்மலை திருடிய பெண்ணை சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர்.
நகை வாங்க வந்த ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த இவாஞ்ச...
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை மற்றும் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், அஜித் ஆகியோரின் வங்கிக் கணக்கில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் பணப...
வந்தவாசியில் உள்ள SBI வங்கியின் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து 16ஆயிரத்து 500 ரூபாயைத் திருடிய சிவானந்தம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஏழுமலை என்ற முதியவர் பணம்...