வெள்ளை நிற சீருடை அணிவது பெருமை மிக்க தருணம்..அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ள தயார்-நடராஜன் Jan 05, 2021 4378 இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவது பெருமைமிக்க தருணம் என்று தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவருக்கு ...