திராவிட இயக்கம் பல வழக்கறிஞர்கள், மருத்துவர்களை உருவாக்கியுள்ளது - மு.க.ஸ்டாலின்

0 245

திராவிட இயக்கம், பல வழக்கறிஞர்கள், மருத்துவர்களை உருவாகியுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட பல்வேறு விசாரணை ஆணையங்களுக்கு மோகன் தலைமை வகித்ததாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments