நடிகர் ராகவா லாரன்ஸ் கருத்துக்கு சீமான் கிண்டல்

0 852

அண்மை காலமாக சீமான் பேசி வருவது நாட்டிற்கு நல்லதல்ல என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கருத்து தெரிவித்ததற்கு பதிலளித்த சீமான், அவர் எந்த நாட்டை பற்றி கூறுகிறார் என்று கிண்டலடித்துள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ராகவா லாரன்ஸ், மேடைகளில் சீமான் பேசிவருவது நாட்டிற்கு நல்லதல்ல என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய சீமான், ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என்று தெரியவில்லை என கிண்டலடித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments