7 மாவட்டங்களில் விடுமுறை..!

0 12082

தூத்துக்குடியில் விடுமுறை

கனமழை தொடர்ந்து நீடிப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை விடுமுறை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் விடுமுறை

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும்  நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

கனமழை தொடர்ந்து பெய்வதால் சென்னை தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதே போன்று கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments