முகப்பு
கூடை கூடையாக மலர்களை கொட்டி அறங்காவலருக்கு வாழ்த்து..
Mar 11, 2025 12:58 AM
26
வேலூர் அருகிலுள்ள வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஏ.வி.சாரதிக்கு அவரது ஆதரவாளர்கள் கூடை கூடையாக ரோஜா மலர்களை தலையில் கொட்டி வாழ்த்தினர்.
முன்னதாக, சாரதி உள்ளிட்ட 5 அறங்காவலர் குழுவினருக்கு அமைச்சர் துரைமுருகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.