ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு வி.சி.க பிரமுகரிடம் விசாரணை..!

0 302

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வி.சி.க பிரமுகரான வழக்கறிஞர் பன்னீர் செல்வத்திடம் 2-வது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

தன்னிடம் கடந்த 21 ஆம் தேதி 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையின் போதே போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டதாகவும், இப்போது எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments