சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு ஐ.சி.சி. சார்பில் இலவச கிரிக்கெட் கிட்களை ரவி சாஸ்திரி வழங்கினார்

0 1420

சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு ஐ.சி.சி. சார்பில் இலவச கிட்கள் வழங்கப்பட்டன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு 100 ரன்களுக்கும் உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆர்வமிக்க மாணவர்கள் 10 பேருக்கு கிரிக்கெட் கிட்கள் வழங்கப்படும் என்று ஐ.சி.சி.யின் அறிவித்திருந்தது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கம் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரிக்கெட் பேட், ஹெல்மட், கிளவுஸ் உள்ளிட்ட உபகரணங்கள் அடங்கிய கிட்களை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments