மும்பை டெல்லி ரயில் நிலையங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல பெரும் திரளாக திரண்ட பொதுமக்கள்

0 1804

தீபாவளியைத் தொடர்ந்து வடமாநிலங்களில் சாத் பூஜை திருவிழா நடைபெறுவதால் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

breathe video https://www.indiatoday.in/trending-news/story/diwali-rush-overcrowded-trains-long-queues-indian-railways-complaints-2462426-2023-11-13
புது டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்கள் வரும் முன்பே பலமணி நேரமாக பயணிகள் காத்துக் கொண்டு இருந்தனர்.

கூட்ட நெரிசல் காரணமாக ரயில் நிலைய பிளாட்பார டிக்கட் விற்பனை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.

இதே போன்று மும்பை குர்லா பகுதியில் அமைந்துள்ள லோக்மான்யா திலக் ரயில் நிலையத்திலும் பெரும் திரளாக மக்கள் திரண்டு பீகார், உள்ளிட்ட வடமாநிலங்களின் ரயில்களைப் பிடிக்க முண்டியடித்தனர்.ஏராளமானோர் பலமணி நேரமாக ரயிலுக்காக ரயில்நிலையத்தில் காத்திருந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments