தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

0 1080

தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் மெட்ரோ சேவை

6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ சேவை

9 நிமிடங்களுக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சனிக்கிழமை வரை நெரிசல் மிகு நேரங்களில் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை கூடுதல் மெட்ரோ இரயில் சேவைகள்

இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை 2 வழித்தடங்களிலும் வழக்கமான 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இயக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments