கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

0 31824

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை- பள்ளி விடுமுறை

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவிப்பு

மதுரை- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அறிவிப்பு

பள்ளிகளுக்கும் மற்றும் பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை

சிவகங்கை - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments