பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மேலும் இரு வழக்கில் கைது

0 2517

பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது

பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவின்போது முதலமைச்சர் புகைப்படத்தினை அகற்றி பிரதமர் படத்தை ஒட்டிய புகாரில் நடவடிக்கை

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டியை நாளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டம்

ஏற்கனவே பா.ஜ.க. கொடிக்கம்பம் அகற்றிய சம்பவத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்டார்

3ஆவது வழக்கில் அமர்பிரசாத் ரெட்டி கைது

பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்

வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த பாஜக உண்ணாவிரத போராட்டத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்த வழக்கில் கைது

ஏற்கனவே பா.ஜ.க. கொடிக்கம்பம் விவகார வழக்கு, செஸ் ஒலிம்பியாட்டில் புகைப்படத்தை மாற்றியது தொடர்பான வழக்குகளில் கைது

தற்போது புழல் சிறையில் இருக்கும் அமர்பிரசாத் ரெட்டியை இன்று காலை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments