ம.பி. தேர்தல் -இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசிய காங்கிரஸ் கட்சி

0 3278

மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அம்மாநில காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில், பல்வேறு இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசியுள்ளது.

அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல்நாத் வெளியிட்ட 106 பக்க தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் நிதி, 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர், 2 லட்ச ரூபாய் வரை விவசாயக் கடன் தள்ளுபடி, இலவச பள்ளிக் கல்வி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், வேலையில்லாத இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித் தொகை, மாநிலத்துக்கு என தனி ஐபிஎல் கிரிக்கெட் அணி உள்ளிட்ட 59 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments