இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் அஜய் இன்று தொடக்கம்

0 1308
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் அஜய் இன்று தொடக்கம்

இஸ்ரேலில் சிக்கியுள்ள 18,000 இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், இந்தியத் தூதரகத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப விரும்பினால், அவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கென சிறப்பு விமானங்கள் மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments