சிக்கிமில் மழை வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக பரிதவிக்கும் சுற்றுலாப் பயணிகளை மீட்டு வரும் ராணுவத்தினர்

சிக்கிமில் மழை வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக பரிதவிக்கும் சுற்றுலாப் பயணிகளை மீட்டு வரும் ராணுவத்தினர்
சிக்கிம் மாநிலத்தில் மழை வெள்ளம் நிலச்சரிவுகள் காரணமாக ஆங்காங்கே சிக்கியுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில் இருந்து லாச்சுங் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் இந்திய ராணுவம் மிகச்சிறப்பான உதவிகள் செய்ததால் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
உணவு,மருத்துவ வசதி தங்குமிடம் அளித்து சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக அவரவர் வீடுகளுக்குத் திரும்ப ராணுவத்தினர் உதவி வருகின்றனர்.
Comments