அனைவரையும் கூட்டி ஆளுநர் பூணூல் அணிவிக்கிறார், ஆளுநர் செய்யும் வேலையா இது..? அமைச்சர் பொன்முடி கேள்வி

பூணூல் போடுவதற்கா ஆளுநரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட பாதுக்காப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி, உண்மையான அதிகாரம் இல்லாத போதே அனைத்தும் தாம் தான் என்பது போல ஆளுநர் பேசி வருவதாக கூறியுள்ளார்.
Comments