உடல் நலக்குறைவு காரணமாக அண்ணாமலையை ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரை

0 4783

உடல் நலக்குறைவு காரணமாக 2 வாரம் ஓய்வெடுக்குமாறு அண்ணாமலைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்

6-ஆம் தேதி தொடர இருந்த நடைபயணத்தை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அண்ணாமலை அறிவிப்பு

நாளை மாவட்டத் தலைவர்கள் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக பா.ஜ.க. அறிவிப்பு

மூச்சுக் குழாய் நோய்த் தொற்று காரணமாக ஓய்வெடுக்குமாறு அண்ணாமலைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்

5 நாட்கள் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுமாறு அண்ணாமலையை மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments